2020-2021 - பகுதி 1 தமிழ் - பாடத்திட்டம்
அலகு -1 : செய்யுள் (சமயஇலக்கியம்மற்றும்சிற்றிலக்கியம்)
அ. சமயஇலக்கியம்
1. திருமந்திரம்
2. பெரியாழ்வார்திருமொழி (உய்யவுலகு)
3. திருப்புகழ் (திருவெழுக்கூற்றிருக்கை)
4. இயேசுகாவியம் (மலைப்பொழிவு)
5. சீறாப்புராணம் (மானுக்குப் பிணை நின்ற படலம்)
ஆ. சிற்றிலக்கியம்
1. நந்திக் கலம்பகம் (ஊசல் / மறம்/ தலைவன் தன் நெஞ்சுக்குரைத்தல்)
2. திருக்குற்றாலக் குறவஞ்சி (மலைவளம் கேட்டல்)
3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் : அம்புலிப்பருவம் (நான்குவழிமுறைகள்)
அலகு - 2 : சிறுகதை மற்றும் குறுநாவல்
அ. சிறுகதை -
1. அடையாளங்கள் (தோப்பில் முஹம்மது மீரான்)
2. மனிதப்பிறவியும்வேண்டுவதே (வெ. இறையன்பு)
3. நொய்யல் (சுப்ரபாரதிமணியன்)
4. புதுவாத்தியார் (தன்ஷ்கோடி ராமசாமி)
5. கழிவு (ஆண்டாள் பிரியதர்ஷினி)
6. படிப்பு (சூர்யகாந்தன்)
ஆ.குறுநாவல்
1. அதேநிலா (புவியரசு)
அலகு - 3 : இலக்கணம் மற்றும் படைப்பாற்றல்பயிற்சி
இலக்கணம் : இலக்கணக் குறிப்புகள் - ஒற்று மிகும்/மிகா இடங்கள் - வேற்றுமைஉருபுகள்
படைப்பாற்றல்பயிற்சி : கவிதை – பொதுக் கட்டுரை - செய்திக் குறிப்பு – விளம்பர வாசகம்
அலகு - 4 : தமிழ்இலக்கியவரலாறு
1. சமயமும்தமிழும் (சைவம், வைணவம்)
2. சிற்றிலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
4. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
அலகு - 5 : இதழியல்
1. செய்தி - விளக்கம்
2. செய்தியின் இயல்புகள்
3. செய்தியின் உள்ளடக்கம்
4. செய்தியின் வகைகள்
5. சிறப்புக் கட்டுரை
6. புத்தக மதிப்புரை
7. பேட்டி (நேர்காணல்)
8. தலைப்பு
9. விளம்பரங்களின் மொழிநிலை
💢💢💢💢💢💢

Comments
Post a Comment