Part I Tamil Syllabus 2020 - 21 (ODD SEM) பகுதி - 1 தமிழ் பாடத்திட்டம்




பாடத்திட்டம் (SYLLABUS)


அலகு -1 : கவிதை இலக்கியம்

பாரததேசம்இன்பத் தமிழ்  - கண்ணகியாய் வெடிப்போம் - தோகையெல்லாம் துப்பாக்கிகள் - குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் (54,55,71) - பசித்த சிந்தனை - போட்டி - வெட்டுப்பட்டால் பெட்டிக்குள் தாலாட்டு படகுக்காரன் பாட்டு தூங்காதே தம்பி தூங்காதே - புஞ்சை உண்டு நஞ்சை உண்டு.                                                                                                                                                                                                                          (11)

 அலகு - 2 : கட்டுரை இலக்கியம்

தொல்காப்பியரின் அறிவியல் பார்வை - உலக ஒற்றுமைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள் - அழகுக் கலைகள் - இலக்கியத்தின்  உயிர் - உலகமயமாக்கல் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும் - நட்பென்னும் வானம் - சூழல் அறம் - பழைய மொழியில் புதைந்துள்ள செய்தி - மன உலகம்.                                                                        (11)


அலகு -  3 : நாடக இலக்கியம்

செஞ்சோற்றுக் கடன் (இலக்கிய நாடகம்)                                                                                    (11)

 

அலகு - 4 : இலக்கிய வரலாறு

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் - தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - நாட்டுப்புற இலக்கியம்தமிழ்த் திரையிசைப் பாடல்கள்.                                                                                                                                                                                                                                                                                    (11)


அலகு - 5  : இலக்கணம் மற்றும் படைப்பாற்றல்                

நன்னூல் ( நூற்பா: 36 - 46 ) – கலைச்சொற்கள் - பேச்சு - கவிதை - கட்டுரைநாடகம்தெருநாடகம் - ஆவணப்படம்குறும்படம்.                                                                                (11)


TEXT BOOKS


தமிழோவியம் - வெளியீடு, மொழித்துறை, 2020, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்-641006.


REFERENCE BOOKS

1.   தமிழ் இலக்கிய வரலாறு, எஸ். இராமகிருஷ்ணன், 2012, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை-98.

2.   தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் ..ஏசுதாசன், 2015, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98.

3.   இலக்கியம் என்றால் என்ன? சாமி சிதம்பரனார், 2012, ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,சென்னை,17.

4.   தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும், பேரா. கா. மீனாட்சி சுந்தரம், 2010, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98.

5.   தமிழ்ப் பண்பாடு, முனைவர் .. திருநாவுக்கரசு, 2009, உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை-13.

6.   தமிழ் மொழி இலக்கியம் பண்பாடு, பேரா. மு. குருவம்மாள், 2015, காவ்யா பதிப்பகம், சென்னை-24.

7.   பரண், பேரா. தொ. பரமசிவன், 2013, சந்தியா பதிப்பகம், சென்னை- 83.

8.   சூழல் அறம், சுப்ரபாரதி மணியன், 2018, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 98.


Comments

Popular posts from this blog