திரையிசைப் பாடல் – 1

பாடல் – தூங்காதே தம்பி தூங்காதே…

பாடலாசிரியர் – மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இசை – எஸ்.எம். சுப்பையா நாயுடு

திரைப்படம் – நடோடி மன்னன் (1958)


பாடல்


தூங்காதேதம்பிதூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நீதாங்கியஉடையும்ஆயுதமும்
பல சரித்திரக்கதைசொல்லும்சிறைக்கதவும்
சக்திஇருந்தால்உனைக்கண்டுசிரிக்கும்
சத்திரம்தான்உனக்குஇடம்கொடுக்கும்

(தூங்காதேதம்பி)


நல்லபொழுதையெல்லாம்தூங்கிக்கழிப்பவர்கள்
நாட்டைக்கெடுத்ததுடன்தானும்கெட்டார் -
சிலர்அல்லும்பகலும்தெருக்கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்றுஅலட்டிக்கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம்பிழைத்துக்கொண்டார்
உன்போல்குறட்டைவிட்டோரெல்லாம்கோட்டைவிட்டார் (தூங்காதேதம்பி)

போர்ப்படைதனில்தூங்கியவன்வெற்றிஇழந்தான் -
உயர்பள்ளியில்தூங்கியவன்கல்விஇழந்தான்
கடைதனில்தூங்கியவன்முதலிழந்தான் -
கொண்டகடமையில்தூங்கியவன்புகழ்இழந்தான் -
சிலபொறுப்புள்ளமனிதரின்தூக்கத்தினால் -
பலபொன்னானவேலையெல்லாம்தூங்குதப்பா 

(தூங்காதே தம்பி)






 


Comments

Popular posts from this blog

தொல்காப்பியரின் அறிவியல் பார்வை - பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்